புதுவை: புதுச்சேரியில் வயதான தம்பதியை நடுரோட்டில் அரசு ஊழியர் ஒருவர் செருப்பால் அடித்த கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.PWD staff beats old age people in Pondicherry. Police investigation going on.