சீனா முதலில் பின்வாங்க வேண்டும்.. இந்தியா திட்டவட்டம்

2020-09-22 258

இந்தியா சீனா ராணுவ மட்டத்திலான கூட்டத்தில் எல்லையில் இருந்து சீனா முற்றிலுமாக தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது

China has to withdraw its troops from lac says india