நீலகிரி பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2020-09-20 395
#Rain #Weather #Coimbatore #Nilgris
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதனால் நீலகிரியில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.