ஐபிஎல் சீசன் 2020ல் இந்த முறை பிரபல தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் கலந்து கொள்ள மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது.Mayanti Langer won't be the part of commentary this year says IPL#Cricket#MayantiLanger