ராஜ்நாத் சிங் பேச்சுக்கு சீனா சொன்ன பதில்

2020-09-17 658

இந்தியா சீனா இடையே எல்லையில் அமைதி ஏற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மதிக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

Beijing Honouring All Agreements between India and china says foreign ministery spokesperson

Videos similaires