இந்திய ராணுவத்தை தாக்க Brain Game-ஐ பயன்படுத்தும் சீன ராணுவம்

2020-09-17 424

சீனாவோ போருக்கே தயாராக இல்லை. ஆனால் படம் காட்டியே இந்தியாவை அடிபணிய வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. கி.மு 6-ஆம் நூற்றாண்டிலேயே சீன இராணுவத்தின் போர் தந்திரம் குறித்து Sun Tzu என்ற ராணுவ யுக்தியாளர் தனது பிரபல புத்தகமான “Art of W@r”-வில் குறிப்பிட்டிருக்கிறார். போரில் மிகச்சிறந்த கலையாக இருப்பது எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைப்பதாகும்.

Chinese military strategist Sun Tzu in his famous book “Art of War” wrote way back in 6th century BC that the supreme art of war is to subdue the enemy without fighting. It is to his credit that the People’s Liberation Army (PLA) and Communist party mouthpieces use the same weapons of psychological warfare against the Indian troops deployed in Ladakh and India even today.

#ChineseArmy
#IndiaChinaBorder