வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை - முதல்வர் அறிவிப்பு
2020-09-16 190
#CM #EPS #DowryCase வரதட்சணை வழக்கில் 7 ஆண்டுகளாக உள்ள சிறைதண்டனை இனி 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Chief minister Edappadi palanisami Announce, 10 years in prison in dowry case