Ladakh எல்லையில் fiber cable அமைக்கும் China?

2020-09-15 357

உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் பதட்டம் மற்றும் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் என்றால், சீன ராணுவம் அதிவேக தகவல்தொடர்புக்காக லடாக் ஃபிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதித்துள்ளதாக கூறப்படுகிறது.

PLA troops are reportedly laying a network of optical fiber cables at Ladakh flashpoint for high-speed communication.