படைகளை வாபஸ் வாங்க வேண்டும்.. China தூதர் கோரிக்கை
2020-09-15 394
துப்பாக்கி சுடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, இந்தியா எல்லையில் உடனடியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
pull back troops from Ladakh says Chinese envoy to India.