எந்த நிலைமையையும் எதிர்கொள்வோம்.. china-வுக்கு Rajnath Singh எச்சரிக்கை
2020-09-15
143
எல்லையில் எந்த ஒரு நிலைமையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம் என லோக்சபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.