Kesrick Williams vs Virat Kohli: What happened in 2019 tour

2020-09-14 7

#viratkohli


கேஸ்ரிக் வில்லியம்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2019 இந்திய சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது என தன் பார்வையில் இருந்து விவரித்தார். அதில் தான் விராட் கோலியை தான் வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

This is what Kesrick Williams told to Virat Kohli in 2019 tour after Kohli started sledging him. He also got his wicket in next match. Williams explained what happened in his point of view.