லடாக் எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருவது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இயிடம் இந்திய தரப்பு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆனால் இதற்கு சீனாவின் தரப்பு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
India asked the explanation on the deployment of PLA in border: China didn't response in Russia meet.No Change in Border after Indian foreign min meet with Chinese counterpart in Russia.
#IndiaChinaTalk
#Russia
#China