எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது - அமைச்சர் மாபா பாண்டியராஜன்

2020-09-11 8,365

சென்னை : எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து தெரிவிக்க முடியாது. எனினும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை தங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்,

Minister Pandiarajan has said that we have the right to election campaign in the name of MGR and Jayalalithaa. he refused to comment about mgr style vijay poster.

Videos similaires