கிழக்கு லடாக் பகுதியில் பாங்கோங் திசோ பகுதியின் தெற்கில் சீன ராணுவம் கடந்த வாரம் ஆக்ரமிப்பு செய்ய முயற்சித்தது. இந்த நிலையில் வடக்கில் பிங்கர் 3ல் பொதுவான பகுதியில் சீன ராணுவம் அதிகளவில் படைகளை குவித்து வருவதை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.
PLA strengthen troops in North Pangong Tso