ராணுவ வீரர்களுக்கு நவீன உடைகள்.. தயாராகும் India
2020-09-09
490
நாட்டை பாதுகாத்து வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு குளிர்காலத்தில் -50 டிகிடி செல்சியசை தாங்கும் அளவிற்கு உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட இருக்கிறது
Indian Army Prepares for Cold, Long Haul in Ladakh during winter