இந்திய ராணுவம் சுடவில்லை.. சீனா பொய் சொல்லுகிறது
2020-09-08
477
லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Indian army refused PLA complain says PLA first fired at sky