நெருங்கி வந்த PLA ராணுவம்.. எல்லையில் படைகளை குவிக்கும் சீனா
2020-09-08
736
லடாக்கில் முக்கிய பகுதிகளில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படை வீரர்கள் 10000 பேர் குவிக்கப்பட்டுள்ளது.
PLA deploys 10 thousand army men in the border in Ladakh