ஐபிஎல் போட்டிகளை கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்க முடியும் - ஹாட்ஸ்டார் அறிவிப்பு

2020-09-08 1,385

#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

2020 ஐபிஎல் தொடரை போகும் இடம் எல்லாம் கட்டணம் இல்லாமல் ஸ்மார்ட்போனில் பார்த்து ரசிக்கலாம் என எண்ணிய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்துக் கொண்டு இருக்கிறது.


IPL 2020 : Hotstar subscription needed to watch IPL live matches. Disney+ Hotstar decided to move IPL 2020 live matches only for VIP and premium subscribers. Airtel and Jio sell bundled plans with annual subscription of Hotstar.