ஒலியை விட 6 மடங்கு வேகம் கொண்ட Hypersonic Vehicle

2020-09-07 4


இந்தியாவில் சுயமாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் கேரியர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் சென்று இந்த ராக்கெட் கேரியர் சாதனை படைத்து உள்ளது. ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை தற்போது இந்தியா சுயமாக உருவாக்கி உள்ளது.