#SPB#SPCharanபிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் உள்ளதாகவும், கொரோனா தொற்று இல்லை என்றும் எஸ்பிபி சரண் விடியோ வெளியிட்டுள்ளார்