காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

2020-09-07 14,009

#VishnuVishal
#JwalaGutta

காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷால் நள்ளிரவில் சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வழங்கியுள்ளார்.