சீனாலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் கம்பெனிகள்

2020-09-07 1

சீனாவில் இருந்து தங்களது தொழில் நிறுவனங்களை இந்தியா அல்லது வங்கதேசத்துக்கு நகர்த்தினால் ரூ. 1615 கோடி மானியம் வழங்கப்படும் என்று ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் சீனாவுடன் ஏற்பட்டு இருக்கும் வர்த்தக உரசலுக்கு பின்னணியில் இந்த அறிவிப்பை ஜப்பான் அறிவித்துள்ளது.

Japan allocated Rs 1,615 crore subsidy to encourage companies to shift to India from China

#Japan
#India

Videos similaires