China- வுக்கு India அனுப்பிய தகவல்.. எல்லையில் அதிரடி

2020-09-06 5,508

India sends a clear cut message to China

லடாக்கில் நடந்து வரும் எல்லை பிரச்சனையை இந்தியா ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வருகிறது.