எல்லையில் பதட்டம்.. ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி
2020-09-04
480
எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளை குவித்து உள்ளோம் என்று இந்திய ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
Situation is tensed in Ladakh said Indian army chief Naravane.