IPL 2020-ல் ஹர்பஜன் சிங் நம்ப வைத்து ஏமாற்றுகிறாரா?

2020-09-04 3,119

Suresh Raina has already returned home and it seems unlikely that Harbhajan Singh will be joining his Chennai Super Kings teammates in UAE for IPL 2020.After Suresh Raina, Harbhajan Singh likely to miss IPL 2020 with CSK; official confirmation expected today

2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் இந்த சீசனில் ஆடப் போவதில்லை என அறிவிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த மூத்த வீரர் ஹர்பஜன் சிங். அவர் இந்தியாவிலேயே தான் இருக்கிறார். அவர் துபாய் செல்லும் முடிவை அறிவிக்க செப்டம்பர் 4, இன்று தான் கடைசி நாள்.

#IPL2020
#HarbhajanSingh
#CSK