செல்போன் கடையில் திடீரென வெடித்த செல்போன்.. பலத்த சப்தத்தால் பரபரப்பு - வீடியோ
2020-09-03 17
கன்னியாகுமரி: குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். Cellphone Charger burst in phone shop, Kanyakumari