செல்போன் பறித்த கொள்ளையன்.. அடிவாங்கி கொண்டு விடாமல் துரத்தி பிடித்த 15 வயது சிறுமி - வீடியோ

2020-09-02 4,833

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செல்போன் திருடன் தாக்கியதில் காயமடைந்த நிலையிலும் அவர்களை சிறுமி ஒருவர் மடக்கிபிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Punjabi girl fights off robbers on bike | Fight like a girl | Oneindia News

Videos similaires