இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவி வருகிறது. சுசூல் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நுழைந்ததால், நேற்று முதல் பதட்டம் நிலவி வருகிறது
China military in the range of India military in Eastern Ladakh area