வாகன போக்குவரத்து அதிகரிப்பால் டோல்கேட் கலெக்ஸன் சும்மா அள்ளுது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

2020-09-02 222

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு சுங்க சாவடி வசூல் நெருங்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.