India தான் எல்லாத்துக்கும் காரணம்.. பழியை போடும் China

2020-09-01 1

லடாக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும், உரிய எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. லடாக்கில் நடக்கும் மோதலுக்கு இந்தியாவை சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

We are taking necessary countermeasures says Chinese PLA