Covishield தடுப்பூசி குறித்து Serum CEO சூப்பர் தகவல்

2020-08-28 1

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஒ கூறும் போது, எங்கள் தடுப்பூசிகளின் சோதனைகள் மற்றும் செயல்முறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Serum Institute of India CEO has urged 'I would kindly request the media to refrain, from reporting on interim data coming in about patients on the SII - Covishield clinical trials.