கல்லூரி தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் சூப்பர் உத்தரவு!
2020-08-26
2
தமிழ்நாட்டில் இறுதியாண்டு இறுதித் தேர்வு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து இருக்கிறார்.
Arrear exam cancelled by CM Edappadi K. Palaniswami