ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து மேலும் ஒரு தடுப்பூசி முதல்கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Russia's second Covid-19 vaccine candidate successfully completed phase I of clinical trials