Who is Prashant Kishor? | Chanakya of Indian politics | Oneindia Tamil

2020-08-23 1

குஜராத்தில் தேர்தல் ஆலோசகராக தனது பணியை தொடங்கிய பிரஷாந்த் கிஷோர் தற்போது நாடு முழுக்க 6 முதல்வர்களையும், ஒரு பிரதமரையும் வெற்றிபெற வைத்த அரசியல் மாஸ்டர் மைண்டாக பார்க்கப்படுகிறார். வெறும் 42 வயதில் இந்தியா அரசியலில் மிக முக்கிய நபராக பிரஷாந்த் கிஷோர் உருவெடுத்துள்ளார். திமுகவிற்காக தேர்தல் ஆலோசனைகளை வழங்கிவரும் பிரஷாந்த் கிஷோர் தமிழக அரசியல் புயலை கிளப்பி உள்ளார்.. யார் இந்த பிரஷாந்த் கிஷோர்?

Who is Prashant Kishor? The story about a man who changed the Indian elections and campaigns forever with his new strategies.

#PrashantKishor
#DMK
#BJP