மணல் கடத்தலை தடுத்த விஏஓக்களுக்கு கொலை மிரட்டல்- வீடியோ
2020-08-21 1
நாகை: நாகை அருகே மணல் கடத்தி வந்ததை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை அடித்து உதைத்ததோடு ஊருக்குள் நடமாட முடியாது என ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. Sand smuggling mafia gave life threat to 3 VAOs in Nagapattinam