ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை வாங்கிய சீன மத்திய வங்கி

2020-08-19 335

The People's Bank of China has picked up 0.006 percent stake in ICICI Bank by investing Rs 15 crore in the private sector lender's Rs 15,000 crore qualified institutional placement (QIP) exercise which concluded last week.

எச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகளை ஏற்கனவே சீன மத்திய வங்கி வாங்கியது நாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகளையும் வாங்கியுள்ளது.

#IndiaChinaFight
#ICICI
#BoycottChina