பாடகர் SPB விரைவில் குணம் பெற வேண்டும் என பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

2020-08-17 8

சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என கவிதை மொழிலும், பாடல் பாடியும் உருக்கமாக கவிஞர் வைரமுத்து.
Poet Vairamuthu shares Video about Singer SPB

Videos similaires