எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.