ஜோ பிடன் வெற்றி பெற்றால் அமெரிக்கர்கள் சீன மொழியை கற்க வேண்டிய சூழல் வரும்.. டிரம்ப் விமர்சனம்

2020-08-13 5,357

President Donald Trump said americans would have to "learn to speak Chinese" if he loses the 2020 election to former Vice President Joe Biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அமெரிக்கர்கள் சீன மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், சீனா மொத்தமாக அமெரிக்காவை ஆளும் எனவும் அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்திருக்கிறார்.

#DonaldTrump
#USElection2020
#JoeBiden