ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி
2020-08-09 30
#Jothika #Tanjavur #Surya
ஜோதிகா குறிப்பிட்டு பேசிய தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தற்போது 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். Jyothika has provided 25 lakhs to Tanjore Govt hospital.