IAF Pilatus jet scam: Raids in many places in India

2020-08-07 352

IAF Pilatus jet scam: raids in many places in India by enforcement Directorate

இந்திய விமானப்படைக்கு கடந்த 2009ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பிளடஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 75 பயிற்சி விமானத்தில் ஊழல் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.