திரும்ப வருமா TikTok? America-வின் முடிவால் குழப்பம்

2020-08-07 486

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் எந்த விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Trump bans the transaction with TikTok, WeChat and Tencent starting in 45 days in the USA.