Why Modi Plant a Parijat tree Ram Temple Ceremony? | Parijaat tree | Oneindia Tamil

2020-08-05 6

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
அயோத்தி வந்ததும் பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.ராமர் கோவிலில் பாரிஜாத செடி நடுவது தனி நிகழ்வாக இருந்தது. அந்த அளவுக்கு அதற்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது தெரியுமா.

PM Modi to Plant Sapling of Parijaat Tree Ahead of Ram Temple Foundation Ceremony in Ayodhya Today, why Plant Sapling of Parijaat Tree Ahead of Ram Temple?
Parijatham is widely established all over south India. Legend has it that Parijataka, a princess of Puranic times, killed herself when her lover, the Sun, deserted her and from her ashes rose the tree, parijatham, which means by nocturnal tears of blooms, shunning the sun'. The story and the dropping habit of branches gave the tree the name "Tree of Sorrow". Nevertheless, the creamy, fragrant flowers with their coral coloured tubes only exude cheer and do not suggest sadness.

#AyothiRamarTemple
#AyodhyaRamTemple