ராமர் கோவிலும்.. மோடியின் 30 வருட சபதமும்!

2020-08-05 13

How Modi's political life changed with the course of Ayodhya Issue and Ram Temple

அயோத்தியில் இன்று பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிலையில், அயோத்தி பிரச்சனையை சுற்றி பிரதமர் மோடியின் வாழ்க்கையும், அரசியல் பயணமும் எப்படி மாறியது, என்னவெல்லாம் நடந்தது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்!