Modi in Hanuman Garhi for Lord Hanuman’s darshan

2020-08-05 15

PM Modi in Ayodhya will straightaway go to Hanuman Garhi for Lord Hanuman’s darshan. The temple is being decorated ahead of the prime minister’s visit. special puja and Vedic rituals have been going on at the ceremony venue since Monday.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட்டார். ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்கு சென்று அங்கு குழந்தை ராமரை வழிபட்டார் பிரதமர் மோடி.

Videos similaires