Chandrayan 2 : ISRO- க்கு மீண்டும் உதவும் தமிழன்

2020-08-02 14,022

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் மோதிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர் சண்முக சுப்ரமணியன் தற்போது சந்திரயான் 2 குறித்த புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

Pragyan rover might be intact on moon surface says tamil techie Shanmuka Subaramanyam