கொரோனாவை வென்ற செல்லூர் ராஜுவுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!

2020-07-31 6,129

மதுரை: கொரோனாவை வென்று வீடு திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்க வில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
Minister Sellur Raju who had recovered from COVID19, welcomed by AIADMK members

Videos similaires