பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு.. தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

2020-07-29 1

பெரியார் சிலை மீது காவி பூசி அவமதித்ததாக கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Bharat sena worker Arun Krishna arrest under National Security Act in Coimbatore.

Videos similaires