தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணம்
2020-07-28 208
Reasons behind gold rate high in india
தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளதால் மட்டுமே இவ்வளவு உச்சத்தை அடையவில்லை. டாலருக்கு நிகரான நமது ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகவும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது