China calls Afghanistan, Nepal to be like Pakistan

2020-07-28 758

இரும்பு சகோதரர் பாகிஸ்தானைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் நாடுகளை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.


China calls Afghanistan, Nepal to be like 'iron brother' Pakistan at virtual meeting